12th பொதுத்தேர்வு முடிவு எப்போது 2020 // 12th public exam result date

12th பொதுத்தேர்வு முடிவு எப்போது 2020 // 12th public exam result date


  1. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச்-24 அன்று நடந்த முடிந்த நிலையில் 
  2. விடைத்தாள் திருத்தும் பணிகள் கொரானா ஊரடங்கு காரணமாக இரண்டுமுறை postponeசெய்யப்பட்டு. 
  3. இறுதியாக மே-27 முதல் ஜூன்-10 வரை தமிழகம் முழுவதும் சிறப்பாக நடந்து முடித்தது. தற்போது மதிப்பெண் பட்டியல் நடந்து வருவதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.
  4. 24-03-2020 (Chemistry/accountancy/geography) தேர்வு எழுதாத மாணவர்களுக்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் இதர மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை கடைசி வாரம் வெளிவரும் என கூறப்பட்டது. 
  5. ஆனால் விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்போது முடிந்து விட்ட நிலையில் இம்மாத இறுதியில் தேர்வு முடிவுகள் +2 மாணவர்களுக்கு வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.


Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post