> 10th,11th உத்தேசமான மதிப்பெண் கணக்கீடு \\ Sslc Estimated marks calculations ~ Kalvikavi

10,11,12th New Study Material 2025 - 2026

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

10th,11th உத்தேசமான மதிப்பெண் கணக்கீடு \\ Sslc Estimated marks calculations

10th,11th உத்தேசமான மதிப்பெண் கணக்கீடு \\ Sslc Estimated marks calculations

உங்களது மகன் அல்லது மகள் காலாண்டு அரையாண்டில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில்

காலாண்டு.     - 400
அரையாண்டு -450.  எனில்

கணக்கீடு

   (400+450)= 850
                       = (850/200)x80 
                       = 340 இத்னுடன் 100% வருகைநிருந்தால் 100 மதிப்பெண்கள் சேர்த்து = 340+100 = 440 மதிப்பெண்கள் வரும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உதாரணமாக தமிழில்
காலாண்டு.    - 80
அரையாண்டு-95 எனில்

80+95= 175 வரும்
          
             =(175/200)x80 = 70 மதிப்பெண்கள் வரும் 80% 
அத்துடன் வருகைக்கான 20% மதிப்பெண்கள் சேர்த்தால் 
தமிழ் பாடத்தில் = 70+20 = 90 மதிப்பெண்கள் வரும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இது உத்தேசமான கணக்கீடு மட்டுமே உறுதியான அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.
நன்றி!
 
Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel