10,12 ஆம் வகுப்பு CBSE public exam cancel ரத்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

10,12 ஆம் வகுப்பு CBSE public exam ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.


10,12 ஆம் வகுப்பு CBSE public exam ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த அறிவிப்பு மாநில அரசுகளிடம் மாநிலங்களில் தேர்வுகள் நடத்துவது குறித்து நன்கு ஆலோசனை மேற்கொண்டு அதன் பிறகே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள தாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குதல் .இந்த அறிக்கை உச்சநீதிமன்றத்தால் ஏற்க்கப்பட்டதா என்பது போன்ற சந்தேகங்களுக்கான விடை இன்று மாலை உச்சநீதிமன்றம் மூலமாகவே அறிவிக்கப்படும்.
Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post
y
Please Wail material is Loading...