திட்டமிட்டபடி நடைபெறுமா? என்று தேர்வர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.
ANNUAL PLANNER படி டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் 4 வரை அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடியே நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
ஓய்வு பெறும் வயது 58 இலிருந்து 59 ஆக உயர்த்த பட்டிருப்பதால் தேர்வுகள் நடைபெறுவது தாமதப்படும் என்ற கருத்து தவறானது.
2020- 21 கல்வியாண்டில் ஆண்டு (annual planner)அறிக்கையின்படி திட்டமிட்டபடி டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அனைத்தும் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளத
ு
0 Comments:
Post a Comment