தமிழக மாணவர்கள் வீட்டிலேயே பாடம் கற்க புதிய வலைதளம் அறிமுகம்

தமிழக மாணவர்கள் வீட்டிலேயே பாடம் கற்க புதிய வலைதளம் அறிமுகம்

  • கொரானா தொற்று காரணமாக மாணவர்கள் தொடர் விடுமுறையில் இருக்கின்றனர் .
  • சில தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாகவே பாடங்களை நடத்தி வருகின்றனர் .
  • ஆனால் இது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. 
  • இதனை சரி செய்வதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை 
  • இதனை போக்கும் வகையில் வீட்டிலிருந்தே அரசு பள்ளி மாணவர்களும் கல்வி கற்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
  • e-learn.tnschools.gov.in என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் அடுத்து வர உள்ள கல்வி ஆண்டிற்கான பாடங்களையும் 
  • பத்தாம் வகுப்பு மாணவர்கள்
  • தமிழ் ஆங்கிலம் அறிவியல் சமூக அறிவியல் கணிதம் ஆகிய அனைத்துப் பாடங்களையும் ஆன்லைன் மூலமாகவே படிப்பதற்கான வீடியோக்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து உள்ளார்கள்.
  •  இதன் மூலமாக மாணவர்கள் தங்களது பொதுத் தேர்விற்காக தங்களைத் தாங்களே தயார் செய்துகொள்வதற்காக இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • இது மட்டுமன்றி மாணவர்கள் கல்வி கற்பதற்காக kalviofficial என்ற Youtube சேனல் மூலமாகவும் மாணவர்களுக்கான பாடங்கள் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வீடியோக்களாக பதிவேற்றம் செய்யப்படுகிறது

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post