🔥 6th to 12th Quarterly Question Papers 2026 Question Papers • Important Questions • Answer Keys CLICK HERE NEW +
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தடை நீக்கம் - விரைவில் TET தேர்வு முடிவுகள் வெளியீடு!

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தடை நீதிமன்றம் விலக்கி கொண்டது. 

இன்று இரவு அல்லது நாளை தேர்வு முடிவு எதிர்பார்க்கலாம்.

* பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு மதிப்பெண் தளர்வு வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும் நல்ல தொரு முடிவு கிடைக்க கூடும்

வழக்குகள் & equal mark  07.10 .2026 வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்

* மாறுதல் நடத்திட தடை தொடர்கிறது. மாறுதல் பதவி உயர்வு வழக்குகள் 14.10. 2026 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.



Share:

0 Comments:

Post a Comment