WhatsApp Group Join Now
Telegram Group Join Now

11th Economics - Public Exam Answer 2026

11th Economics One Mark Questions with Answer 2026 - Public Exam

1. தொன்மைப் பொருளாதாரத்தின் தந்தை யார்?
(அ) கார்ல் மார்க்ஸ்
(ஆ) மாக்ஸ் முல்லர்
(இ) பால் அ சாமுவேல்சன்
(ஈ) ஆடம் ஸ்மித்
விடை: (ஈ) ஆடம் ஸ்மித்

2. தனிக்கருத்திலிருந்து பொதுக்கருத்து பெறும் முறை:
(அ) நேர்மறைப் பொருளாதாரம்
(ஆ) பகுத்தாய்வு முறை
(இ) நெறியுரைப் பொருளாதாரம்
(ஈ) தொகுத்தாய்வு முறை
விடை: (ஈ) தொகுத்தாய்வு முறை

3. காஸன் முதல் விதி ________ என்றும் அழைக்கப்படுகிறது.
(அ) தேவை விதி
(ஆ) சம இறுதிநிலைப் பயன்பாட்டு விதி
(இ) குறைந்து செல் விளைவு விதி
(ஈ) குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி
விடை: (ஈ) குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி

4. எந்தக் காரணி சமுதாய மாற்றம் உருவாக்கும் முகவர் என்று அழைக்கப்படுகிறது?
(அ) தொழிலமைப்போர்
(ஆ) உழைப்பாளர்
(இ) மூலதனம்
(ஈ) நிலம்
விடை: (அ) தொழிலமைப்போர்

5. சராசரி உற்பத்தி குறையும்போது இறுதிநிலை உற்பத்தி:
(அ) சராசரி உற்பத்தியை விட அதிகமாக இருக்கும்
(ஆ) சராசரி உற்பத்தியை விட குறைவாக இருக்கும்
(இ) அதிகரிக்கும்
(ஈ) (அ) மற்றும் (இ)
விடை: (ஆ) சராசரி உற்பத்தியை விட குறைவாக இருக்கும்

6. ஓர் அலகு உற்பத்திக்கான செலவு ________ செலவாகும்.
(அ) மாறும்
(ஆ) சராசரி
(இ) மொத்தம்
(ஈ) இறுதிநிலை
விடை: (ஆ) சராசரி

7. கீழ்க்காண்பவற்றுள் எவை மாறாச் செலவு ஆகும்?
(அ) எரிபொருளுக்கான செலவு
(ஆ) தற்காலிகப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கூலி
(இ) நிறுவனத்தின் வாடகை
(ஈ) கச்சாப்பொருள்களுக்கு ஆகும் செலவு
விடை: (இ) நிறுவனத்தின் வாடகை

8. முற்றுரிமைப் போட்டி ________ ஆகும்.
(அ) நிறைகுறைப் போட்டி
(ஆ) சில்லோர் முற்றுரிமை
(இ) முற்றுரிமை
(ஈ) இருவர் முற்றுரிமை
விடை: (அ) நிறைகுறைப் போட்டி

9. பகிர்வுக் கோட்பாடு ________ என அழைக்கப்படுகிறது.
(அ) கூலிக் கோட்பாடு
(ஆ) உற்பத்தி விலைக் கோட்பாடு
(இ) வட்டிக் கோட்பாடு
(ஈ) காரணி விலைக் கோட்பாடு
விடை: (ஈ) காரணி விலைக் கோட்பாடு

10. இலாபம் ________ க்கான வெகுமதி ஆகும்.
(அ) மூலதனம்
(ஆ) நிலம்
(இ) உழைப்பு
(ஈ) அமைப்பு
விடை: (ஈ) அமைப்பு

11. கலப்புப் பொருளாதாரம் என்பது:
(அ) பொதுத்துறை மற்றும் வங்கிகள்
(ஆ) தனியார் துறை மற்றும் வங்கிகள்
(இ) பொதுத்துறைகள் மட்டும்
(ஈ) பொது, தனியார் துறைகள் சேர்ந்து செயல்படுவது
விடை: (ஈ) பொது, தனியார் துறைகள் சேர்ந்து செயல்படுவது

12. மக்களாட்சி சமதர்மத்தைக் கொண்டு வந்தவர்:
(அ) டாக்டர் இராஜேந்திர பிரசாத்
(ஆ) ஜவஹர்லால் நேரு
(இ) இந்திரா காந்தி
(ஈ) P.C. மஹலனோபிஸ்
விடை: (ஆ) ஜவஹர்லால் நேரு

13. இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தை என்றழைக்கப்படுபவர்:
(அ) விஸ்வேஸ்வரையா
(ஆ) M.S. சுவாமிநாதன்
(இ) N.R. விஸ்வநாதன்
(ஈ) காந்தி
விடை: (ஆ) M.S. சுவாமிநாதன்

14. பன்னிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கம்:
(அ) சோசலிச முறையிலான சமூகம்
(ஆ) விரைவான மற்றும் அதிகமான ஒருங்கிணைந்த வளர்ச்சி
(இ) விரைவான, உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சி
(ஈ) சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி
விடை: (இ) விரைவான, உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சி

15. உழவர் கடன் அட்டையைப் பயன்படுத்தி உழவர்கள் எந்த வங்கியில் கடன் பெற முடியும்?
(அ) மண்டல கிராமப்புற வங்கிகளில்
(ஆ) பொதுத்துறை வங்கிகளில்
(இ) கூட்டுறவு வங்கிகளில்
(ஈ) இவை அனைத்தும்
விடை: (ஈ) இவை அனைத்தும்

16. ஊரகத் தொழிற்சாலைக்கு எடுத்துக்காட்டு தருக.
(அ) சிமெண்ட் தொழில்
(ஆ) சர்க்கரை ஆலை தொழில்
(இ) காகிதத் தொழில்
(ஈ) பாய் தயாரிக்கும் தொழில்
விடை: (ஈ) பாய் தயாரிக்கும் தொழில்

17. தேசிய ஊரக சுகாதாரப்பணி செயல்படுத்தப்பட்ட ஆண்டைக் குறிப்பிடுக.
(அ) 2010
(ஆ) 2000
(இ) 2015
(ஈ) 2005
விடை: (ஈ) 2005

18. SPIC அமைந்துள்ள இடம்:
(அ) தூத்துக்குடி
(ஆ) சென்னை
(இ) புதுடெல்லி
(ஈ) மதுரை
விடை: (அ) தூத்துக்குடி

19. ஆசியாவின் டெட்ராய்ட் என்றழைக்கப்படும் நகரம்:
(அ) சென்னை
(ஆ) திருப்பூர்
(இ) ஈரோடு
(ஈ) கோயம்புத்தூர்
விடை: (அ) சென்னை

20. பொருளியலில் கணிதத்தை முதன்முதலாகப் பயன்படுத்தியவர்:
(அ) ஆடம் ஸ்மித்
(ஆ) கிராமர்
(இ) இர்விங் பிஷர்
(ஈ) ஜியோவானி செவா
விடை: (ஈ) ஜியோவானி செவா

1. Who is the Father of Economics?
(a) Karl Marx
(b) Max Muller
(c) Paul A Samuelson
(d) Adam Smith
Answer: (d) Adam Smith

2. The process of reasoning from particular to general is:
(a) Positive economics
(b) Deductive method
(c) Normative economics
(d) Inductive method
Answer: (d) Inductive method

3. Gossen’s First Law is known as:
(a) Law of Demand
(b) Law of Equi-marginal utility
(c) Law of Diminishing returns
(d) Law of Diminishing marginal utility
Answer: (d) Law of Diminishing marginal utility

4. Which factor is called the changing agent of the society?
(a) Organiser
(b) Labourer
(c) Capital
(d) Land
Answer: (a) Organiser

5. If Average product is decreasing, then Marginal product:
(a) must be greater than average product
(b) must be less than average product
(c) must be increasing
(d) both (a) and (c)
Answer: (b) must be less than average product

6. The cost per unit of output is denoted by ________ cost.
(a) variable
(b) average
(c) total
(d) marginal
Answer: (b) average

7. Which of the following is an example of a fixed cost?
(a) Fuel cost
(b) Wages of temporary workers
(c) Rent of the factory
(d) Cost of raw materials
Answer: (c) Rent of the factory

8. Monopolistic competition is a form of ________.
(a) Imperfect competition
(b) Oligopoly
(c) Monopoly
(d) Duopoly
Answer: (a) Imperfect competition

9. Theory of Distribution is popularly known as ________.
(a) Theory of Wages
(b) Theory of Product-pricing
(c) Theory of Interest
(d) Theory of Factor-pricing
Answer: (d) Theory of Factor-pricing

10. Profit is the reward for ________.
(a) capital
(b) land
(c) labour
(d) organization
Answer: (d) organization

11. Mixed economy means:
(a) Public sectors and Banks
(b) Private sectors and Banks
(c) Public sector only
(d) Co-existence of public and private sectors
Answer: (d) Co-existence of public and private sectors

12. The advocate of Democratic Socialism was:
(a) Dr. Rajendra Prasad
(b) Jawaharlal Nehru
(c) Indira Gandhi
(d) P.C. Mahalanobis
Answer: (b) Jawaharlal Nehru

13. The Father of Green Revolution in India was:
(a) Visweswaraiah
(b) M.S. Swaminathan
(c) N.R. Viswanathan
(d) Gandhi
Answer: (b) M.S. Swaminathan

14. The main theme of the Twelfth Five Year Plan:
(a) socialistic pattern of society
(b) faster and more inclusive growth
(c) faster, more inclusive and sustainable growth
(d) growth with Social Justice
Answer: (c) faster, more inclusive and sustainable growth

15. The farmers have access to credit under Kisan Credit Card Scheme through the following:
(a) Regional Rural Banks (RRBs)
(b) Public Sector Banks
(c) Co-operative Banks
(d) All of the above
Answer: (d) All of the above

16. Identify an example for rural industries:
(a) Cement industry
(b) Sugar factory
(c) Paper industry
(d) Mat making industry
Answer: (d) Mat making industry

17. Identify the year in which National Rural Health Mission was launched:
(a) 2010
(b) 2000
(c) 2015
(d) 2005
Answer: (d) 2005

18. SPIC is located in:
(a) Tuticorin
(b) Chennai
(c) Pudukkottai
(d) Madurai
Answer: (a) Tuticorin

19. ________ city is “The Detroit of Asia”.
(a) Chennai
(b) Tirupur
(c) Erode
(d) Coimbatore
Answer: (a) Chennai

20. The first person who used Mathematics in Economics is:
(a) Adam Smith
(b) Gramer
(c) Irving Fisher
(d) Giovanni Ceva
Answer: (d) Giovanni Ceva

Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel