> ஆடி அமாவாசையன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ஆடி அமாவாசையன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு

இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு 24.07.2025 வியாழக்கிழமை அன்று அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அதற்கு பதிலாக ஆகஸ்ட் 09.08.2025 இரண்டாவது சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel