முதல் முறை போட்டி தேர்வுக்கு தயாராகுபவரா? என்னென்ன படிக்கலாம் முழு விவரம் இதோ!

முதல் முறை போட்டி தேர்வுக்கு தயாராகுபவரா? என்னென்ன படிக்கலாம் முழு விவரம் இதோ!



முதல் முறை போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்கள் எப்படி படிக்க வேண்டும் என்பது பற்றிய முழு விவரங்களை இங்கு தொகுத்து வழங்கி உள்ளோம்.


போட்டி தேர்வு:

முதலில் படிப்பவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்களைப் படித்து எவ்வாறெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிய வேண்டும். அதன் எந்த பாடத்தின் பாகங்களை விரிவாகப் படிக்க வேண்டும் என்று திட்டமிட வேண்டும். பாடத்திட்டத்தைப் புரிந்து படித்து பல மாதிரித் தேர்வுகளை எழுத வேண்டும். 


ஒரு நாளுக்கு 5 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை படிக்க வேண்டும்.

எவ்வளவு தான் படித்தாலும் பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சி தான் ஒரு மனிதனை முழுமையாக்கும் எனவே தேர்வர்கள் முடிந்த அளவுக்கு ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் பயற்சி மேற்கொள்ள வேண்டும். அதிக மதிப்பெண்கள் பெற அனைவரும் நேரத்தை வீணாக்காமல் முடித்த அளவுக்கு ஆரோக்கியத்துடன் படிக்க வேண்டும்.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts