> கோடை விடுமுறை நீட்டிப்பு... பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம்.... வெளியான முக்கிய அறிவிப்பு! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கோடை விடுமுறை நீட்டிப்பு... பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம்.... வெளியான முக்கிய அறிவிப்பு!

கோடை விடுமுறை நீட்டிப்பு... பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு!



நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.

ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை (ஏப்.24) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும்.

இந்நிலையில், இந்த ஆண்டு வெயில் மிகவும் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பில் காலதாமதம் ஏற்படலாம் எனத் தெரிகிறது.

மேலும், மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுவதால், அதற்கு பின்னரே பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

அதேநேரம், தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 6 ஆம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

0 Comments:

إرسال تعليق