மே 5ம் தேதி முதல் தமிழக பொறியியல் கல்லூரி விண்ணப்ப பதிவு – உயர்கல்வித்துறை திட்டம்!

மே 5ம் தேதி முதல் தமிழக பொறியியல் கல்லூரி விண்ணப்ப பதிவு – உயர்கல்வித்துறை திட்டம்!


தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு குறித்தான விவரங்களை உயர்கல்வித்துறையானது தெரிவித்துள்ளது.


பொறியியல் படிப்புகள்:

தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. வரும் 2024 – 25 ஆம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்ப பதிவு குறித்தான விவரங்களை உயர்கல்வித்துறை தெரிவித்து வருகிறது. மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மே ஐந்தாம் தேதி முதல் பொறியியல் படிப்பின் விண்ணப்ப பதிவுகள் தொடங்கப்படும்.

ஜூன் முதல் வாரம் வரை விண்ணப்ப பதிவு நடைபெற பெற வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்ப பணிகள் முடிந்த பின்னர் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான மாணவர்களின் கலந்தாய்வுகள் நடத்தப்படும் என்றும், ஜூலை மாதம் இரண்டாவது வாரம் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2