10 ,11, 12, பொதுத்தேர்வு மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி! அடுத்த தேர்வுகள் ஈசி!!

10th ,11th ,12th பொதுத்தேர்வு மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி! அடுத்த தேர்வுகள் ஈசி!!


10 11 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி www.kalvikavi.com வலைதளத்தின் வாயிலாக 10 11 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு அடுத்து நடக்கவிருக்கும் பொது தேர்வுகளுக்கான important Questions மற்றும் model Question paper இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து மாணவர்களும் எளிமையான முறையில் பதிவிறக்கம் செய்யும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களது அடுத்த தேர்வுகளுக்கான முக்கிய வினாக்களையும் மாதிரி வினாத்தாள்களையும் பதிவிறக்கம் செய்து அடுத்து நடக்கவிருக்கும் தேர்வுகளுக்கு நீங்கள் சிறப்பான முறையில் பயிற்சி செய்வதற்கு பயனுள்ளதாக இருக்கும் .அதனால்  நீங்கள் பதிவிறக்கம் செய்து இந்த தகவலை உங்களுடைய நண்பர்களுக்கும் கீழே உள்ள whatsapp ஷேர் மூலமாக ஷேர் செய்து உதவிடுமாறு உங்களை கேட்டுக்கொள்கின்றோம் .அடுத்ததாக kalvi Arts Youtube சேனல் வாயிலாக உங்களுக்கான முக்கிய வினா விடைகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன நமது சேனலையும் subscribe செய்து கொள்ளவும்.

10th public 2024 Question paper

10th All subjects important questions and Model Question paper 2024 - Download Here

11th Public 2024 Question paper

11th Biology important questions and model Question paper 2024 - Download Here

11th Botany important questions and model Question paper 2024 - Download Here ( Today evening )

11th Chemistry important questions and model Question paper 2024 - Download Here

11th Maths important questions and model Question paper 2024 - Download Here

11th Business Maths important questions and model Question paper 2024 - Download Here

11th Office Management important questions and model Question paper 2024 - Download Here ( Today Evening )

12th public 2024 Question paper

12th Commerce important questions and model Question paper 2024 - Download Here

12th History important questions and model Question paper 2024 - Download Here ( Today Evening)

12th Biology important questions and model Question paper 2024 - Download Here

11th Botany important questions and model Question paper 2024 - Download Here  ( Today Evening)

11th Zoology important questions and model Question paper 2024 - Download Here ( Today Evening)


Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post