> 10 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - திருப்புதல் தேர்வு! ~ Kalvikavi

10,11,12th New Study Material 2025 - 2026

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

10 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - திருப்புதல் தேர்வு!

10 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - திருப்புதல் தேர்வு!

10 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு .மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் 22 முடிவடைந்த நிலையில் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் தற்போது நடைபெற்று வருகிறது. பிறகு ஜனவரி மாதம் பள்ளி திறக்கும் முதல் வாரத்தில் இருந்து 10 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் துருப்பிதல் தேர்வுகள் அந்தந்த பள்ளிகளின் வாயிலாக நடைபெறும் என்பதால் மாணவர்கள் இந்த விடுமுறை காலங்களை பயனுள்ள வகையில் முதல் திருப்புதல் தேர்விற்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளும் வகையில் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

 Whatsapp Channel Follow Us " kalvikavi | கல்விகவி"

நமது கல்வி கவி வலைதளத்தின் மூலமாக 10 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்கள் மற்றும் Important Queations தொகுப்புகளை வழங்கியுள்ளோம் மற்றும் முந்தைய ஆண்டுக்கான பழைய வினாத்தாள்களை டவுன்லோட் செய்து தேர்விற்கு நல்ல முறையில் தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த திருப்பிதல் தேர்வுகள் அனைத்தும் முழு பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு போன்றே நடைபெறும்.  இந்த தகவலை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்து உதவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

First Revision time table 2024 - January - Download Here

Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel