> கனமழை விடுமுறை 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை ~ Kalvikavi - Educational Website - Question Paper

கனமழை விடுமுறை 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை விடுமுறை 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை


* கோவை ( காரைமடை ஒன்றிய பள்ளிகளுக்கு...)

* விருதுநகர் ( பள்ளிகளுக்கு....)

* நீலகிரி ( பள்ளிகளுக்கு...)

* தேனி ( பள்ளி,  கல்லூரி...)

* புதுக்கோட்டை ( பள்ளிகளுக்கு....)

* தூத்துக்குடி ( பள்ளிகளுக்கு...)

* தென்காசி ( பள்ளிகளுக்கு...)

* கன்னியாகுமாரி ( பள்ளிகளுக்கு...)

* நெல்லை ( பள்ளிகளுக்கு...)

இன்று (23.11.2023) திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் காரணத்தினாலும் கன மழை எச்சரிக்கை உள்ளதாலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று 23.11.2023 ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது. உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி முதன்மை கல்வி அலுவலரால் பின்னர் அறிவிக்கப்படும்.

- மாவட்ட ஆட்சியர், திருநெல்வேலி

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts