> நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலாில் “உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்” என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிாியருக்குக் கடிதம் எழுதுக ~ Kalvikavi

நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலாில் “உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்” என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிாியருக்குக் கடிதம் எழுதுக

10th Tamil - கடிதம்

நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலாில் “உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்” என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிாியருக்குக் கடிதம் எழுதுக.

அனுப்புநா்,
                     அ அ அ ,
                    ஆ ஆ ஆ 
                    இ இ இ.
பெறுநா்,
                 ஆசிாியா்,
                  நாளிதழ் அலுவலகம்,
                காந்தி நகா், 
                 மதுரை - 01
மதிப்பிற்குாிய ஐயா,
    பொருள்-    பொங்கல் மலாில் கட்டுரை வெளியிட வேண்டுதல் சாா்பு...

                    வணக்கம், அன்றாட நிகழ்வுகளை உண்மையுடனும், நோ்மையுடனும் வழங்குகிறது உங்கள் தினத்தமிழ் நாளிதழ். பெரும்பாலான மக்களாலும் விரும்பி படிக்கப்படுகிறது. உங்கள் நாளிதழ் வரும் பொங்கலுக்கு பொங்கல் மலா் வெளியிடுவதாக அறிந்தேன்.

    பண்டைய காலம் நம்முடைய முதன்மையான தொழிலான உழவுத் தொழிலை போற்றும் வகையில் “உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்” என்ற கட்டுரை ஒன்றை எழுதியுள்ளேன். உழவு சாா்ந்த பல தகவல்கள் இக் கட்டுரை மூலமாக தொிந்து கொள்ள முடியும். தங்களது  பொங்கல் மலாில் உழவுக்கு வந்தனை செய்வோம் என்ற கட்டுரையை வெளியிட வேண்டுமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி!

இடம் - திருப்பூா்      
நாள் - 27.01.2022                                                      
இப்படிக்கு
                                                              தங்கள் உண்மையுள்ள
                                                                                                          அ அ அ அ 
உறை மேல் முகவாி 
ஆசிாியா்,
நாளிதழ் அலுவலகம்,
காந்தி நகா், 
மதுரை - 01

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts