> 96 வகை சிற்றிலக்கியங்களின் பெயர்கள் தெரியுமா ?? ~ Kalvikavi

10,11,12th New Study Material 2025 - 2026

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

96 வகை சிற்றிலக்கியங்களின் பெயர்கள் தெரியுமா ??

 96 வகை சிற்றிலக்கியங்களின்  பெயர்கள் தெரியுமா ??



96 வகை சிற்றிலக்கியங்களின்  பெயர்கள் 


 1. அகப்பொருட்கோவை

2. அங்க மாலை

3. அட்டமங்கலம்

4. அரசன் விருத்தம்

5. அலங்கார பஞ்சகம்

6. அனுராக மாலை

7. ஆற்றுப்படை

8. இணைமணி மாலை

9. இயன்மொழி வாழ்த்து

10. இரட்டை மணிமாலை

11. இருபா இருபது

12. உலா

13. பவனிக்காதல்

14. உலாமடல்

15. உழத்திப் பாட்டு ( பள்ளூ)

16. உழிஞை மாலை

17. உற்பவ மாலை

18. ஊசல்

19. ஊர் நேரிசை

20. ஊர் வெண்பா

21. ஊர் இன்னிசை

22. என் செய்யுள்

23. ஐந்திணைச் செய்யுள்

24. ஒருபா ஒருபது

25. ஒலியந்தாதி

26. கடைநிலை

27.கண்படைநிலை

28. கலம்பகம்

29. காஞ்சி மாலை

30. காப்பு மாலை

31. குழமகன்

32. குறத்திப்பாட்டு (குறவஞ்சி)

33. கேசாதி பாதம்

34. கைக்கிளை

35.கையருநிலை

36. சதகம்

37. சாதகம்

38. சிறு காப்பியம்

39. சின்னப்பூ

40. செருக்களவஞ்சி

41. செவியறிவுறூஉ

42.தசங்கத்யல்

43.தசங்கப்பத்து

44. தண்டக மாலை

45. தாண்டகம்

46. தாரகை மாலை

47. தானை மாலை

48. எழுகூற்றிருக்கை

49. தும்பை மாலை

50. தியிலேடை நிலை

51. தூது

52. தொகைநிலைச் செய்யுள்

53. நயனப்பத்து

54. நவமணி மாலை

55. நாம மாலை

56. நாழிகை வெண்பா

57. நான்மணிமாலை

58. நான் நாற்பது

59. நூற்றந்தாதி

60. நொச்சி மாலை

61. பதிகம்

62. பதிற்றந்தாதி

63. பரணி

64. பல்சந்த மாலை

65. பன்மணி மாலை

66. பாதாதி கேசம்

67. பிள்ளைக் கவி

68. புகழ்ச்சி மாலை

69. புற நிலை

70. புறநிலை வாழ்த்து

71. பெயர் நேரிசை

72. பெயர் இன்னிசை

73. பெருங்காப்பியம்

74. பெருமகிழ்ச்சி மாலை

75. பேருமங்கலம்

76. போர் கேளு வஞ்சி

77. மங்கல வள்ளை

78. மணி மாலை

79. முதுகாஞ்சி

80. மும்மணிக்கோவை

81. மும்மணி மாலை

82. முலைப் 10

83. மெய்கீர்த்தி மாலை

84. வசந்த மாலை

85. வரலாற்று வஞ்சி

86. வருக்கக் கோவை

87. வருக்க மாலை

88. வளமடல்

89. வாகை மாலை

90. வாதோரணம் மஞ்சரி

91.வாயுரை வாழ்த்து

92.விருதவிலக்கணம்

93.விளக்குநிலை

94.வீரவெட்சிமலை

95.வெட்சிகறந்தைமஞ்சுறி

96.வெனில்மலை

மற்றும் வண்ணம்.

Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel