> தமிழ்நாட்டில் 11 நர்சிங் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.! ~ Kalvikavi

10,11,12th New Study Material 2025 - 2026

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாட்டில் 11 நர்சிங் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!

 தமிழ்நாட்டில் 11 நர்சிங் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!

நாடு முழுவதும் ரூ.1,570 கோடி செலவில் 157 நர்சிங் கல்லூரிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் - தமிழ்நாட்டில் 11 நர்சிங் கல்லூரிகள் அமைய உள்ள இடங்கள் (Central Cabinet approves setting up of 157 nursing colleges across the country at a cost of Rs.1,570 crore - 11 nursing colleges are set up in Tamil Nadu)...

நாடு முழுவதும் ரூ.1,570 கோடி செலவில் 157 நர்சிங் கல்லூரிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

தமிழ்நாட்டில் 11 நர்சிங் கல்லூரிகள் அமைய உள்ளது.

திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் நர்சிங் கல்லூரிகள் அமைய உள்ளது.

Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel