Home
Kalvikavi
6,7,8,9,10,11,12th Exam Question Paper 2025 - 2026 | Important | Answer key | Syllabus
10th ,11th ,12th Revision & Public Exam Question paper 2026 ( All Subjects )
10th Std - First Revision Question paper 2025
12th Public Exam Question paper 2025 / Important Questions
12th Half Yearly Question paper 2025
6th Half Yearly Question paper 2025
7th Half Yearly Question paper 2025
8th Half Yearly Question paper 2025
9th Half Yearly Question paper 2025
Home
10th Quarterly Question 2024
9th Quarterly Question 2024
8th Quarterly Question 2024
6th Term 1 Quarterly Question Paper 2024
12th Quarterly Question Paper 2024
11th Quarterly Question Paper 2024
WhatsApp Group
Join Now
Telegram Group
Join Now
Home
»
12th accountancy Online Test
» 12th Accountancy Chapter 4 Online Test | கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர்
12th Accountancy Chapter 4 Online Test | கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர்
No comments
12th Accountancy Chapter 4 Online Test | கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர்
1➤
பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?
(அ) நற்பெயர் ஒரு புலனாகாச் சொத்து
(ஆ) நற்பெயர் ஒரு நடப்புச் சொத்து
(இ) நற்பெயர் ஒரு கற்பனைச் சொத்து
(ஈ) நற்பெயரினை வாங்க முடியாது
2➤
2. உயர் இலாபம் பின்வரும் இரண்டிற்கும் இடையேயான வேறுபாடாகும்
(அ) பயன்படுத்தப்பட்ட முதல் மற்றும் சராசரி இலாபம்
(ஆ) சொத்துகள் மற்றும் பொறுப்புகள்
(இ) சராசரி இலாபம் மற்றும் சாதாரணஇலாபம்
(ஈ)(ஈ) நடப்புஆண்டின்இலாபம்மற்றும்சராசரி இலாபம்
3➤
ஒரே வகை நிறுவனங்களின் சராசரி இலாபவிகிதமாக கருதப்படுவது
(அ) சராசரி இலாபம்
(ஆ) சாதாரண இலாப விகிதம்
(இ) எதிர்நோக்கும் இலாப விகிதம்
(ஈ) இவைகளில் ஏதுமில்லை
4➤
கீழ் வருவனவற்றில் எது சரியானது?
(அ) உயர் இலாபம் = மொத்த இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை
(ஆ) உயர் இலாபம் = கூட்டு இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை
(இ) உயர் இலாபம் = சராசரி இலாபம் – சாதாரண இலாபம்
(ஈ) உயர் இலாபம் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகள்
5➤
சரியற்ற இணையினை அடையாளம் காணவும்
(அ) சராசரி இலாபமுறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
(ஆ) உயர் இலாப முறையில் நற்பெயர் = உயர் இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
(இ) ஆண்டுத்தொகை முறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x ஆண்டுத்தொகை காரணியின் தற்போதைய மதிப்பு
(ஈ) கூட்டு சராசரி இலாப முறையில் நற்பெயர் = கூட்டு சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
6➤
சராசரி இலாபம் ` 25,000 மற்றும் சாதாரணஇலாபம் ` 15,000 ஆக இருக்கும் போது, உயர் இலாபம்
(அ) ` 25,000
(ஆ) ` 5,000
(இ) ` 10,000
(ஈ) ` 15,000
7➤
2017 - ல் கணக்கேட்டின்படி இலாபம் ` 35,000; இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ` 1,000 மற்றும் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்டம் ` 2,000 எனில், சரிக்கட்டப்பட்ட இலாபம்
(அ) ` 36,000
(ஆ) ` 35,000
(இ) ` 38,000
(ஈ) ` 34,000
8➤
ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ` 1,00,000; சொத்துகள் ` 1,50,000 மற்றும் பொறுப்புகள் ` 80,000. மூலதனமாக்க முறையில் நற்பெயரின் மதிப்பு
(அ) ` 40,000
(ஆ) ` 70,000
(இ) ` 1,00,000
(ஈ) ` 30,000
Submit
Your score is
Share:
← Newer Post
Older Post →
Home
0 Comments:
Post a Comment
மேலும் கண்டறிக
Popular Posts
9th Standard Annual Exam 2026 Question Papers| Important | Answer Key
7th Standard Annual Exam 2026 Question Papers| Important | Answer Key
6th Standard Annual Exam 2026 Question Papers| Important | Answer Key
12th Public Exam Voting ? உங்கள் கருத்து என்ன?
📣 Join WhatsApp Channel
0 Comments:
Post a Comment