தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை - பள்ளிகள் திறப்பு நாளை யார் யாருக்கு?

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை -  பள்ளிகள் திறப்பு நாளை யார் யாருக்கு?

👀02.01.2023- 6 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.

1 முதல் 5 வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்புகள் 2-01-2023 முதல் 04-01-2023 வரை நடைபெறுவதாலும் ,ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாலும் 

👀1- 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சனவரி 5 ஆம் தேதி பள்ளி திறப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: 

இந்த 1-5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சனவரி 5 ஆம் தேதி பள்ளி திறப்பு என்பது அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றம் சமச்சீர் கல்வி பின்பற்றும் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் 


Previous Post Next Post