தமிழகத்தில் 10 ,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான - முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 10 ,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான - முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 10 11 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 பள்ளிக்கல்வித்துறையால்  பத்தாம் வகுப்பு பதினோராம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான 2022 -2023 கல்வி ஆண்டிற்கான அரசு பொது தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

10th Public Exam Time Table 2023 - Click To download

11th Public Exam Time Table 2023 - Click To download

12th Public Exam Time Table 2023 - Click To download

கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்ட பாடத்திலிருந்து மாணவர்களுக்கான பொதுத்தேர்வு என்பது நடத்தப்பட்டது ஆனால் 2023 கல்வி ஆண்டில் ஜூன் மாதம் முதல் முதல் இடைப்பருவ தேர்வு காலாண்டு தேர்வு இரண்டாம் இடைப்பருவ தேர்வு அரையாண்டுதேர்வு, அடுத்து முதல் திருப்புதல், இரண்டாம் திருப்புதல், மூன்றாம் திருப்புதல் என்பது பள்ளி அளவில் நடத்தப்பட்டு மாணவர்களை சிறந்த முறையில் பொதுத் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில் பள்ளிக் கல்வித்துறை செயல்பட்டு வருகிறது .மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலமாக நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் அது மட்டுமின்றி நமது கல்வி இணையதளத்தின் மூலமாக மாணவர்களுக்கான ஸ்டடி மெட்டீரியல் பொதுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்கள் முந்தைய ஆண்டு வெளியிடப்பட்ட 10th PTA வினாக்களுக்கான விடைகள்,11th PTA வினாக்களுக்கான விடைகள், 12th PTA வினாக்களுக்கான விடைகள் கீழே கொடுத்துள்ளோம்.

10th PTA Model Question Paper With Answer - ( Provide By IDEAL ) - download Here

11th PTA Model Question Paper With Answer - download Here

12th PTA Model Question Paper With Answer - download Here

 மாணவர்கள் நீங்கள் டவுன்லோட் செய்து கொண்டு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை ஷேர் செய்வதன் மூலமாக நீங்க பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவதற்கு நமது கல்வி இணையதளம் உங்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்யும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.இதை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post