26 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ( 09.12.2022 ) விடுமுறை

மாண்டஸ் புயல் மழை காரணமாக இதுவரை 26 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளை ( 09.12.2022 )  விடுமுறை 


*தூத்துக்குடி ( பள்ளிகளுக்கு மட்டும் ) 

* தேனி ( பள்ளிகளுக்கு மட்டும் ) 

* திண்டுக்கல் மாவட்ட : கொடைக்கானல், சிறுமலை பகுதிகளுக்கு மட்டும்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* ராமநாதபுரம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* சிவகங்கை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

*ராமநாதபுரம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* சிவகங்கை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* திருப்பத்தூர்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

* திருச்சி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* நாகை  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* திருவண்ணாமலை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* தருமபுரி  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* நாமக்கல் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* சேலம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* புதுக்கோட்டை  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* கள்ளக்குறிச்சி  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* அரியலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* தஞ்சாவூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

*திருவாரூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

*திருப்புத்தூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

* ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

* விழுப்புரம்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

* கடலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

* சென்னை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

* காஞ்சிபுரம்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

* திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

* வேலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* புதுச்சேரி, காரைக்கால் 2 நாட்களுக்கு  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

Whatsapp மூலமாக உடனுக்குடன் தகவலை தெரிந்துகொள்ள இணையுங்கள் ...

https://chat.whatsapp.com/LRVuEIJNM7qJw8lRBsVrRE

மேலும் விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்கள் உடனுக்குடன் பதிவிடப்படும். இதே பதிவை தொடர்ந்து பார்க்கவும்.

Previous Post Next Post