> 03.08.2022 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் ~ Kalvikavi - Educational Website - Question Paper

03.08.2022 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்



ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு  ( 03.08.2022 ) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


தருமபுரி -  ஆடிப்பெருக்கு  - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை


கரூர்  -  ஆடிப்பெருக்கு  - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை


ஈரோடு - வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.


சேலம் - வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


நீலகிரி - கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வால்பாறை - கனமழை - கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts