> 1-12th எந்தெந்த வகுப்புகளுக்கு கோடை விடுமுறை எத்தனை நாட்கள்; பள்ளிகள் திறப்பு எப்போது?பள்ளிக்கல்வித்துறை தகவல் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1-12th எந்தெந்த வகுப்புகளுக்கு கோடை விடுமுறை எத்தனை நாட்கள்; பள்ளிகள் திறப்பு எப்போது?பள்ளிக்கல்வித்துறை தகவல்

எந்தெந்த வகுப்புகளுக்கு கோடை விடுமுறை எத்தனை நாட்கள்; பள்ளிகள் திறப்பு எப்போது?பள்ளிக்கல்வித்துறை தகவல்


12ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு

மே மாதம் 5ம் தேதி தொடங்கி 28ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

11ம் வகுப்பு மாணவர்களுக்கு

மே மாதம் 9ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரையும் 

10ம் வகுப்புகளுக்கு

மே மாதம் 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரையிலும் நடக்க இருக்கிறது.

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு

மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு

 மே 13ந் தேதி கடைசி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டுக்கான (2022-23) அனைத்து வகுப்புகளும்

ஜூன் மாதம் 13ம் தேதி தொடங்கும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 24-ந்தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel