11th Revision Exam Time Table 2022

தமிழக அரசு பத்தாம் வகுப்பு 10th Revision Ecam syllabus ) மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு ( 12th Revision Exam syllabus ) மாணவர்களுக்கு மட்டுமே முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான பாடத் திட்ட வரைவு வெளியிட்டுள்ளது அதாவது முதல் திருப்புதல் தேர்வில் பாடத்திற்கும் எந்தந்த பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும் என்பதனையும் இரண்டாம் திருப்புதல் தேர்வில் எந்தெந்த பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும் என்பதனையும் பதினோராம் வகுப்பு ( 11th First and second Revision Exam syllabus ) மாணவர்களுக்கு இதுவரை பாடத்திட்டம்   பள்ளிகள் அளவில் தேர்வுகள் நடைபெறும் என்பதனால் நமது www.kalvikavi.com வலைத்தளத்தின் மூலமாக ஆசிரியர்களின் துணையோடு முதல் திருப்புதல் ( 11th first Revision Exam syllabus - january ) தேர்வில் இந்த பகுதியில் இருந்து வினாக்கள் கேட்பதற்கு வாய்ப்பு உண்டு என்பதனையும் இரண்டாம் திருப்புதல் தேர்வில் ( 11th second Revisiin Exam syllabus - March ) எந்தெந்த பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பதனையும் தொகுத்து வழங்கியுள்ளேம் . இதனை படித்து பயன் பெறலாம் . உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள் இது போன்ற கல்விச் செய்திகளையும் உடனுக்குடன் பெற நமது Telegram Channel இல் இணைந்து பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் தெரியபடுத்துங்கள்.



11th First Revision Exam Time Table 2022 January

DateDaySubjects
05.04.2022WednesdayLanguage
06.04.2022ThursdayEnglish
07.04.2022FridayComputer Science , Computer Application , Bio-Chemistry , Advanced Tamil , Commutative English, Statistics
08.04.2022MondayChemistry , Accountancy , Geography
11.04.2022TuesdayMathematics , Zoology9- , Commerce
12.04.2022ThursdayBiology, Botany, History , Business Maths & Statistics
28.01.2022FridayPHYSICS ,ECONOMICS,COMPUTER TECHNOLOGY

11th Revision Exam Syllabus - Pdf Download



Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post