ஜூலை 3 - வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும்
கொரோனா குறைவதால் தமிழகத்தில் ஜூலை 3 - வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளது . கல்வி , தேவை , மாணவர் நலன்கருதி நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக 2020ஆம் அண்டு மார்ச…