Showing posts from March 20, 2021

மார்ச் 22 முதல் தேர்வில்லாத 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை

GO NO : 326 , Date : 20.03.2021 மார்ச் 22 முதல் தேர்வில்லாத 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.  இந்தியாவில் மகாராஷ்டிரா , பஞ்சாப் , மத்திய பிரதேசம் , குஜராத் , கர்நாடகா , சத்திஸ்கர் மற்றும் டெல்லி உள்ள…

தமிழகத்தில் மார்ச் 22 முதல் மறு உத்தரவு வரும் வரை, 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் மார்ச் 22 முதல் மறு உத்தரவு வரும் வரை, 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக  விடுமுறை விடப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

மார்ச் 22 முதல் மே 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - புதுவை அரசு

புதுவையில் Covid 19 தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் மாணவர்கள் நலன் கருதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் அறிவித்தலின்படி அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அரசு மற்றும்…

Load More
That is All