12th Tamil Refresher Course Unit 8 Answer key

12th Tamil Refresher Course Unit 8 Answer key

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021-2022 , கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் - 8 இலக்கிய நயம் பாராட்டுக - 1 - வினாக்களும் விடைகளும்

12th Tamil Refresher Course Unit 8 Answer key

  • 12th Tamil Refresher Course Answer key   
  • தலைப்பு  8 இலக்கியநயம் பாராட்டுக - 1 

  • Class: 12 | வகுப்பு - 12 
  • Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  • Topic :  8 இலக்கியநயம் பாராட்டுக - 1 
  • கற்றல் விளைவுகள் , 
  • கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் 
  • மதிப்பீடு வினாக்களும் , விடைகளும்.
  • தலைப்பு  : 8 இலக்கியநயம் பாராட்டுக - 1

 மதிப்பீடு 

Question 1. 

கவிதையில் இடம்பெறும் நயங்கள் எவை?

கவிதையில் இடம்பெறும் நயங்களாவன.

  • மையக்கருத்து 
  • திரண்ட கருத்து 
  • தொடை நயம் 
  • சந்தநயம் 
  • அணி நயம்
  • சுவை நயம் போன்றன.

Question 2. 

மையக்கருத்து என்றால் என்ன ? அதனை எவ்வாறு அறிந்து கொள்வது?

  • பாடலில் கவிஞர் கூறக்கருதும் கருத்தே ( பொருள் ) மையக்கருத்து ஆகும்.

மையக்கருத்தை அறிய

  • கவிஞரின் உணர்திறனை எழுப்புகின்ற சூழ்நிலைகள் , கருத்துகள் அல்லது உணர்ச்சிகள் மற்றும் கவிதையைக் கட்டமைக்கும் விதம் ஆகியவற்றின் மூலம் மையக்கருத்தை அறியலாம்.

Question 3. 

எதுகைத் தொடை எவ்வாறு அமையப்பெறும்?

எதுகைத்தொடை :

  •  செய்யுளின் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதலெழுத்துத் தம்முள் அளவொத்து (மாத்திரை அளவில்) இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகைத்தொடை ஆகும்.

                    எதுகையானது  அடி எதுகை, சீர் எதுகையாக அமையும்.

Topic 8 | இலக்கியநயம் பாராட்டுக - 1 

12th Standard Refresher Course Answer key, 12th Tamil  8 இலக்கியநயம் பாராட்டுக - 1, 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner,  12th Refresher Course Answers.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post