12th Tamil Refresher Course unit 24 Answer key - Topic 24 வேற்றுமை

12th Tamil Refresher Course unit 24 Answer key - Topic 24 வேற்றுமை

12th Tamil Refresher Course Answer key 

Topic 24  வேற்றுமை

12th Tamil Refresher Course Answer key Topic 24 வேற்றுமை, 12th Tamil Refresher Course Answer key Topic 24, 12th Tamil Refresher Course Answer key Topic 24, 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner,  12th Refresher Course Answers.

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம். கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் 24 வேற்றுமை வினாக்களும் விடைகளும்

12th Tamil Refresher Course unit 24 Answer key - Topic 24 வேற்றுமை

  • Class: 12 | வகுப்பு - 12 
  • Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  • Topic :  24 வேற்றுமை

Question 1. 

எண்வகை வேற்றமை உருபுகளைக் கூறுக?

முதல் வேற்றுமையான எழுவாய் வேற்றுமைக்கும் , எட்டாம் வேற்றுமையான விளி வேற்றுமைக்கும் உருபு இல்லை.

  • 2 ஆம் வேற்றுமை உருபு - ஐ 
  • 3 ஆம் வேற்றுமை உருபு  - ஆல்
  • 4 ஆம் வேற்றுமை உருபு  - கு
  • 5 ஆம் வேற்றுமை உருபு  - இன்
  • 6 ஆம் வேற்றுமை உருபு  - அது
  • 7 ஆம் வேற்றுமை உருபு  - கண்

Question 2. 

இரண்டாம் வேற்றுமை எத்தனை பொருள்களில் வரும் ?

  • இரண்டாம் வேற்றுமை உருபு ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை எனும் ஆறு பொருளில் வரும்.

Question 3. 

ஏழாம் வேற்றுமை உருபு வரும் முறையை விளக்குக.

  • ஏழாம் வேற்றுமை உருபுகள் கண், கால், மேல், கீழ், இடம், இல் முதலியன ஆகும். இது இடவேற்றுமை என்றும் வழங்கப்படுகிறது.


சான்று :

  • மணியில் ஒலி   -  இல்
  • வீட்டின்கண் பூனை  -  கண்
  • அவனுக்கு என் மேல் வெறுப்பு - மேல்
  • பெட்டியில் பணம் உள்ளது - இல்

'இல்' என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமை ஒப்பு, ஏது, நீங்கல் ஆகிய பொருளில் வரும். ஏழாம் வேற்றுமை உருபு இல் இடப்பொருளில் வரும்.

  • மாலையில் மலர்கள் - ஏழாம் வேற்றுமை

Question 4. 

"சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்." பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து எழுதுக.

  •      சான்றோருக்கு மதிப்புக் கொடுத்தால் வாழ்வில் உயரலாம்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post