12th Tamil Refresher Course Unit 17 Answer key - Topic 17 பழமொழி- வாழ்க்கை நிகழ்வு

12th Tamil Refresher Course Unit 17 Answer key - Topic 17 பழமொழி- வாழ்க்கை நிகழ்வு

12th Tamil Refresher Course Answer key Topic 17 பழமொழி- வாழ்க்கை நிகழ்வு12th Tamil Refresher Course Answer key Topic 17 பழமொழி- வாழ்க்கை நிகழ்வு. 12th Refresher Course Answer key Topic 18, 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner,  12th Refresher Course Answers.

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம். கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 17 பழமொழி- வாழ்க்கை நிகழ்வு.

12th Tamil Refresher Course Unit 17 Answer key - Topic 17 பழமொழி- வாழ்க்கை நிகழ்வு

  • 12th Tamil Refresher Course Answer key
  • 12th Tamil Refresher Course Answer key தலைப்பு 17
  • Class: 12 | வகுப்பு - 12 
  • Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  • Topic :  17 பழமொழி- வாழ்க்கை நிகழ்வு
  • தலைப்பு  :  17 பழமொழி- வாழ்க்கை நிகழ்வு

 மதிப்பீடு 

Question 1. 'வாய்மையே வெல்லும்' என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்க்கை நிகழ்வு எழுதுக?

  •     பள்ளிக்குத் தாமதமாக வந்த முருகனை , தலைமையாசிரியர் , ஏன் தாமதமாக வந்தாய் ? எனக் கடிந்து கொண்ட போது , தான் பள்ளிக்கு வரும் வழியில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் காயம்பட்டவர்களுக்கு உதவி செய்து , பின் பள்ளிக்கு வந்ததால் காலதாமதம் ஏற்பட்டது ஐயா என்று உண்மையைக் கூறியதால் அவனைத் தலைமையாசிரியர் பாராட்டியதோடு ' வாய்மையே வெல்லும் ' என்ற பழமொழிக்கு நீ எடுத்துக் காட்டாக இருக்கிறாய் என்றும் தட்டிக் கொடுத்தார்.

Question 2. 

உனக்கு மிகவும் பிடித்த பழமொழிகள் ஐந்தினை எழுதுக?

  1. இளங்கன்று பயம் அறியாது
  2. எறும்பு ஊரக் கல்லும் தேயும்
  3. ' போதும் ' என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
  4. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
  5. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post