10th Social Science Refresher Course 1 Answer key - Tamil Medium

10TH SOCIAL SCIENCE - REFRESHER COURSE MODULE - 1 ANSWER KEY

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 1 . அமெரிக்கப் புரட்சி - முக்கிய நிகழ்வுகளின் பெயர்கள் , இடங்கள் மற்றும் ஆண்டுகள் - மதிப்பீடு

  • பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் 
  • புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

1 ) அமெரிக்கப் புரட்சி - முக்கிய நிகழ்வுகளின் பெயர்கள் , இடங்கள் மற்றும் ஆண்டுகள்.

மதிப்பீடு

1.அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆங்கிலேயக் காலனி

அ) நியூயார்க்

ஆ) பிலடெல்பியா

இ) ஜேம்ஸ்டவுன் 

ஈ) ஆம்ஸ்டெர்டாம்

விடை : இ ) ஜேம்ஸ்டவுன்


2. இரண்டாம் கண்டங்கள் மாநாட்டால் அஞ்சல் துறை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் ----------

விடை : பெஞ்சமின் பிராங்கிளின்

3. பங்கர் குன்றுப் போர் நடைபெற்ற ஆண்டு -----------

விடை :  1775

4. சரியான கூற்றினைக் கண்டுபிடி

1. கடலாய்வுப் பயணங்களை மேற்கொண்டதில் போர்த்துக்கீசியர் முன்னோடியாவார்.

ii. பென் என்ற குவேக்கரால் புதிய பிளைமவுத் பெயரிடப்பட்டது.

iii. குவேக்கர்கள் போருக்கு ஆதரவாக இருந்தமைக்கு நற்பெயர் பெற்றனர்.

iv ஆங்கிலேயர்கள் நியூ ஆம்ஸ்டர்டாமை நியூயார்க் என பெயர் மாற்றம் செய்தனர்.

அ) (i) மற்றும் (ii) சரியானவை 

ஆ) (iii) சரி

இ )  iv) சரி

ஈ) (i) மற்றும் (iv) சரியானவை

விடை :  ஈ ).i) மற்றும் (iv) சரியானவை

5, தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளி

  •  டவுன்ஷெண்ட் சட்டம்.

அ) இச்சட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?

  • விடை :  சார்லஸ் டவுன்ஷெண்ட்

ஆ) எந்த ஆண்டு இச்சட்டம் கொண்டுவரப்பட்டது?

  • விடை : 1767

இ ),குடியேற்ற மக்கள் இச்சட்டத்தை ஏன் எதிர்த்தனர்?

  • இறக்குமதி செய்யும் பொருள்கள் மீது வரி விதித்ததால்.

ஈ) பாஸ்டன் வணிகர்கள் ஆங்கிலேயப் பொருட்களை ஏன் எதிர்த்தனர்?

  • இறக்குமதி பண்டங்களின் மீதான புதிய வரியை எதிர்த்து இங்கிலாந்து பொருட்களை புறக்கணித்தனர்.


Previous Post Next Post