6th Tamil Worksheet 1 Answer - Bridge Course

6th Tamil Worksheet 1 Answer - Bridge Course

Tamilnadu State Board 6th Tamil Worksheet 1 answer Guide samacheer kalvi -Bridge Course workbook answer 6th tamil.
6th Tamil Worksheet 1 Answer - Bridge Course

TN 6th Tamil Worksheet 1 Answer - Bridge Course

1. பிரித்து எழுதுக.


அ) அமுதென்று - அமுது+என்று

ஆ) மணமென்று- மணம் + என்று 

2. கோடிட்ட இடத்தை நிரப்புக.


தமிழுக்கும் அழதென்று பேர் - அந்தத் 
தமிழ் இன்பத் தமிழ் . எங்கள் உயிருக்கு நேர்.

3. சீர்களை முறைப்படுத்தி எழுதுக.


தமிழ் நிலவென்று எங்கள் பேர் - சமூகத்தின்

தமிழுக்கு இன்பத் விளைவுக்கு நீர்.

Answer: 
தமிழுக்கு நிலவென்று பேர்!-இன்பத் 
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!

4. பாடலடியில் அடிக்கோடிட்ட சொற்களின் பொருளை எழுதுக.


தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்,

விடை:
  1. ஊர்
  2. உருவாக்கிய

5. கீழ்க்காணும் பாடலடியில் அடிக்கோடிட்ட சொற்களை எடுத்தெழுதி எதிர்ச்சொல் எழுதுக.


தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத் 
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்,

Answer
  1. முதுமை
  2. துன்பம்.
  3. கெட்ட 
  4. இகழ்

6. பொருந்தாத இணையைத் தெரிவு செய்க.

  • அ) உயிருக்கு-வேர்
  • ஆ) விளைவுக்கு - நீர்
  • இ) புலவர்க்கு - வேல் 
  • ஈ) வயிரத்தின் - தேன்
Answer;

  • ஈ) வயிரத்தின் - தேன்

7. கீழ்க்காணும் குறிப்புகள் யாரை எனக் குறிப்பிடுக.

  • சுப்புரத்தினம் - புரட்சிக்கவி-பாவேந்தர்

Answer
  1. பாரதிதாசன் 
  2. பாரதியார்
  3. பாரதிதாசன்

8. சரியா? தவறா?

அ) தமிழ்,தமிழர்களின் உயிருக்கு நேர்.

Answer
  • சரி

ஆ) தமிழ்.புலவர்களுக்கு வாளைப் போன்றது. 

Answer
  • சரி

9. தொடரில் அமைத்து எழுதுக.

அ) அமுது

Answer  : தமிழுக்கு அமுது என்று பெயர்

ஆ) தமிழ்

Answer  : நமது தாய் மொழி தமிழ்

10.கீழ்க்காணும் பாடலடிகள் உணர்த்தும் பொருளை உன் சொந்த நடையில் எழுதுக. 

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத் 

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்.

Answer:

  • இனிக்கும் அமுதத்தை ஒத்திருப்பதால் தமிழுக்கு அமுது என்று பெயர். இன்பம் தரும் தமிழ் எங்கள் உயிருக்கு இணையானது. தமிழுக்கு நிலவென்றும் பெயர். இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றதாகும்.
  • தமிழுக்கு மணம் என்று பெயர். இன்பத்தமிழ் எங்கள் வாழ்க்கைக்கெனவே உருவாக்கப்பட்ட ஊராகும். தமிழ் எங்கள் இளமைக்குக் காரணமான பால் போன்றது. சிறந்த புகழ்மிக்க புலவர்களுக்கு இன்பத்தமிழே கூர்மையான வேல் போன்ற கருவியாகும்.
  • தமிழ் எங்கள் உயர்வின் எல்லையாகிய வான் போன்றது. இன்பத்தமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிர்விடச் செய்யும் தேனாகும். தமிழ் எங்கள் அறிவுக்குத் துணையாகும் தோள் போன்றது. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க வாள் ஆகும்.


Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post