12th Practical Exam Date 2021

 12th Practical Exam Date 2021 

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த கல்வியாண்டில், 10 மற்றும் 11ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. +2 மாணவர்கள் மட்டும் பொதுத் தேர்வை எழுத வேண்டியிருந்தது. இந்நிலையில், +2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று தெரியாமல், பெற்றோர்களும், ஆசிரியர்களும் இருந்தனர். 

இந்நிலையில், +2 மாணவர்களுக்கு, தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர் செய்முறை தேர்வை நடத்த பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதுவரை நடப்பாண்டு பாடங்களை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், ப்ளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மே மாதம் 3ம் தேதி துவங்கி, மே 21ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இதனால் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தவும், அவர்களுக்கான பாடங்களை உரிய காலத்தில் நடத்தி முடிக்கவும், போதிய கால அவகாசம் கிடைத்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

12th Practical Exam Date 2021 

TN STATE BOARD 12th Practical Exam Date 2021


12th Practical Exam subject code 2020-2021Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post
y
Please Wail material is Loading...