12th Commerce Important 2-3 Mark Questions - Reduced syllabus Based

12th Commerce Important 2-3 Mark Questions - Reduced syllabus Based

 12th std COMMERCE
       IMPORTANT QUESTIONS ( 2 Marks)
         (  Reduced syllabus )
VERY  SHORT ANSWER QUESTIONS:

1.What is Management?

2.Who is a Manager?

3.What is meant by Controlling? 

4.List the subsidiary functions of management.?

5.Write a note on financial market. 

6.What is Capital Market? 

7.Define the term “Money Market" ?

8.What do you meant by Switching?

9.Define Stock Exchange

10.Who is called a Broker?

11.Give the meaning of Human Resource?

12.State two features of HRM. 

13.What is promotion? 

14.. Write any two internal source of recruitment. 

15.What is an interview ?

16.What is mean by Regulated Market ?

17.Define Product ?

18.What is E business ?

19.. Who is a consumer ?

20.Mention any two disadvantages of Liberalisation ?

21. Explain the characteristics of a Negotiable Instrument.

22. Mention any two characteristics of entrepreneur?

23.Give a note on ‘Digital India' ?

24.Who is whole time Director ?

25.Write short note on ‘Proxy '  ?

12th std  COMMERCE
        IMPORTANT QUESTIONS
          (Reduced syllabus)
SHORT ANSWER QUESTIONS ( 3 marks)

1.Define the term management ?

2.What are the principles of Taylor? 

3.State the importance of staffing ?

4.Differentiate spot market from future market. 

5.Who are the participants of Money Market?

6.. Explain the types of Treasury Bills?

7.Explain Bull and Bear ?

8.What is the significance of Human resource? 

9.. State the steps in Recruitment process outsourcing ?

10.What is meant by job portals? 

11.Name the types of selection test?

12. How is panel interview conducted ?

13.What can be marketed in the Market ?

14. What are the objectives of marketing ?

15.Explain in detail about Niche marketing ?

16.Write the importance of consumerism ?

17.What is meant by Public Sector Units (PSUs) ?

18.Who is a shadow director?

19.Expand the following: STEP, JAM, TREAD, M-SIPS, SEED and New Gen IEDC

20.Distinguish between entrepreneur and Manager.

12 வது வகுப்பு வணிகவியல்

         முக்கிய கேள்விகள்(2 marks)

           (குறைக்கப்பட்ட பாடத்திட்டம்)

  மிகவும் குறுகிய பதில்கள்:

  1. மேலாண்மை என்றால் என்ன?

  2. மேலாளர் யார்?

  3. கட்டுப்படுத்தும் செயல்பாடு என்றால் என்ன?

 4. மேலாண்மையின் துணை செயல்பாடுகளை பட்டியலிடுங்கள்.

  5. நிதி சந்தையில் ஒரு குறிப்பை தருக?

  6. மூலதன சந்தை என்றால் என்ன?

  7. “பணச் சந்தை” வரையிலக்கணம் தருக?

  8. மாறுதல் என்பதன் பொருள் யாது ?

  9. பங்குச் சந்தை என்றால் என்ன?

  10.ஒரு தரகர் என்று யார் அழைக்கப்படுகிறார்கள்?

  11. மனித வளத்தின் பொருளைத் தருக ?

  12.மனித வளமேலாண்மையின் இயல்பு கள்  இரண்டினை  குறிப்பிடவும்.

  13. பதவி உயர்வு என்றால் என்ன?

  14 .அக வள ஆட்சேர்ப்புக்கான இரண்டு அம்சங்களை எழுதுங்கள்.

  15.  நேர்காணல் என்றால் என்ன?

  16. ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை என்றால் என்ன?

  17. பசுமை சந்தையிடுதல் வரையறு?

  18. சேவை சந்தையிடுதல் என்றால் என்ன?

  19 .. நுகர்வோர் என்பவர்  யார்?

  20. தாராளமயமாக்கலின் ஏதேனும்  இரண்டு குறைபாடுகளை குறிப்பிடுங்கள்?

  21. காசோலை என்றால் என்ன ?

  22. தொழில்முனைவோரின் மேலாண்மை பணிகளை பட்டியலிடுங்கள்?

  23. ‘டிஜிட்டல் இந்தியா’ பற்றிய குறிப்பைத தருக?

  24. முழு நேர இயக்குனர் யார்?

  25. ‘பகராள் ' சிறு குறிப்பை தருக?

12 வது வகுப்பு வர்த்தகம்
          முக்கிய கேள்விகள் ( 3 marks)
    (குறைக்கப்பட்ட பாடத்திட்டம்)
  குறுகிய பதில்கள்

Tamil Medium

  1. மேலாண்மை வரையிலக்கணம் தருக?

  2. டேலரின் மேலாண்மை தத்துவங்கள் யாவை?

  3. உள்வழி வர்த்தகம் என்றால் என்ன?

  4. உடனடி சந்தை மற்றும் எதிர்நோக்கிய சந்தைகளுக்கு இடையேயான வேறுபாடுகளை விளக்குக ?.

  5. பணச் சந்தையில் ஈடுபடும் பங்கேற்பாளர்கள் யார்?

  6 .. கருவூல இரசிதுகளின் வகைகளை விவரி?

  7. காளை மற்றும் கரடியை விளக்குக?

  8. மனித வளத்தின் முக்கியத்துவம் என்ன?

  9 .. ஆட்சேர்ப்பு செயல்பாட்டில்  புறத்திறனீட்டல் உள்ள படிநிலைகள் கூறுக?

  10. வேலை இணையதளங்கள் என்றால் என்ன?

  11. தேர்வு சோதனையின் வகைகள் யாவை?

  12. தனியிடச் சந்தை பற்றி விளக்குக?

  13. சந்தையில் என்னென்ன பொருட்களை சந்தைப்படுத்த முடியும் என்பதை தெரிவிக்கவும்?

  14. சந்தையிடுகையின் நோக்கங்கள் யாவை?

  15. செயற்கைப் பற்றாக்குறை என்றால்  என்ன?

  16. நுகர்வோர்யியலின் முக்கியத்துவத்தை விளக்குக?

  17. அரசியல் சூழ்நிலைக் காரணிகள் யாவை?

  18. நிழல் இயக்குனர் என்று யாரை அழைக்கிறோம்?

  19. பின்வருவனவற்றை விரிவாக்குங்கள்: STEP, JAM, TREAD, M-SIPS, SEED மற்றும் New Gen IEDC

  20. தொழில்முனைவோர் மற்றும் அகத்தொழில் முனைவோர் இவர்களை வேறுபடுத்துக.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post