Showing posts from June 29, 2020

தமிழகம் முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30-ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைகிறது இந்தநிலையில், ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், ‘தமிழகம் முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை த…

வரும் கல்வியாண்டில் பாடத்திட்டம் 50 விழுக்காடு வரை குறைக்கலாம் என எதிர்பார்ப்பு

🧷11,12 ஆம் வகுப்பில் அதிகமான பாட புத்தகங்கள் ஒரே புத்தகமாக மாற்றம். 🧷பாட பகுதிகள் கணிசமாக குறைவு என்றும் தகவல். 🧷வரும் கல்வியாண்டில் பாடத்திட்டம் 50 விழுக்காடு வரை குறைக்கலாம் என எதிர்பார்ப்பு 🧷10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாட புத்தகம் …

பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை, வரும், 6ம் தேதி வெளியிட, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது- 12th result date 2020

பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை, வரும், 6ம் தேதி வெளியிட, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.  இதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் படித்த, பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச்சில் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது…

4
Load More
That is All