11th-12th Tamil பகுபத உறுப்பிலக்கணம் - pagupatha-urupilakkanam

 உறுப்பிலக்கணச் சூத்திரம்


  • முதலில் வரும் உறுப்பு பகுதி,
  • கடைசியில் வரும் உறுப்பு விகுதி ,

  • இடையில் வரும் த், ட் ற், இன், கிறு, கின்று ப், வ், அல், ஆ இல் இடைநிலை,
  • பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே வரும் மெய்யெழுத்து சந்தி
  • பகுதிக்கும் விகுதிக்கும் இடையே வரும் கு', 'அன், 'அ சாரியை,
  • அடைப்புக்குள் வருவன விகாரம்.

  • அடைப்புக்குள் வரும் அடிக்கப்பட்ட () எழுத்து புணர்ந்து நீங்கியது .
  • விகுதி ஏறுவதற்கு வாய்ப்பளிக்கும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு.
இடைநிலை அறிக

  • கிறு, கின்று = நிகழ்கால இடைநிலை
  • த், ட், ற், இன் - இறந்தகால இடைநிலை
  • ப்வ் - எதிர்கால இடைநிலை அல், ஆ, இல் - எதிர்மறை இடைநிலை

விகுதி அறிக

  • அ (உம்) = பெயரெச்ச விகுதி
  • இ. உ, (அ) - வினையெச்ச விகுதி அல், 
  • தல், ஐ. கை ஓ - தொழிற்பெயர் விகுதி
  • க. (இ. இய - வியங்கோள் வினைமுற்று விகுதி
  • என் ஏன் = தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
  • அம் ஆம் ஓம் - தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி 
  • ஆய், இ. ஐ- முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
  • இர், ஈர், மின் - முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி
  • அன், ஆன் = ஆண்பால் வினைமுற்று விகுதி 
  • அள், ஆள் - பெண்பால் வினைமுற்று விகுதி
  • அர், ஆர், ஓர்- பலர்பால் வினைமுற்று விகுதி
  •  து = ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
  • அ - பலவின்பால் வினைமுற்று விகுதி

  • கலங்கி = கலங்கு + இ 

கலங்கு = பகுதி

வினையெச்ச விகுதி

  • சாற்றி = சாற்று + இ

சாற்று = பகுதி

இ=வினையெச்ச விகுதி

  • நகை = நகு + ஐ =

நகு = பகுதி 

ஐ = தொழிற்பெயர் விகுதி

  • சுருக்கி = சுருக்கு + இ

சுருக்கு = பகுதி

இ = வினையெச்ச விகுதி

  • எழுதி = எழுது + இ

எழுது = பகுதி

இ=வினையெச்ச விகுதி

  • பேசுவார் = பேசு + வ் + ஆர்

பேசு = பகுதி 

வ் = எதிர்கால இடைநிலை 

ஆர் = பலர்பால் வினைமுற்று விகுதி

  • விம்முகின்ற = விம்மு + கின்று + அ

விம்மு = பகுதி

கின்று = நிகழ்கால இடைநிலை

அ = பெயரெச்ச விகுதி

  • கொண்டு = கொள்(ண்) + ட் + உ

கொள்(ண்) = பகுதி, 
ள் - ண் ஆனது விகாரம்
 ட் = இறந்தகால இடைநிலை
உ=வினையெச்ச விகுதி.

  • மருட்கை = மருள்(ட்) + கை

மருள்(ட்) = பகுதி, 
ள் - ட் ஆனது விகாரம்
கை = தொழிற்பெயர் விகுதி

  • விளங்கி = விளங்கு + இ

விளங்கு = பகுதி 

இ = வினையெச்ச விகுதி 

  • வெகுளி = வெகுள் + இ

வெகுள் = பகுதி

இ = தொழிற்பெயர் விகுதி

  • ஓர்மின் = ஓர் + மின் 

ஓர் = பகுதி

மின் = ஏவல் பன்மை வினைமுற்று விகுதி

  • ஈகை = ஈ+கை 

ஈ = பகுதி 

கை = தொழிற்பெயர் விகுதி

  • கண்டான் = காண்(கண்) + ட் + ஆன் 

காண்(கண்) = பகுதி, 'கண்' என மாறியது விகாரம்

ட் = இறந்தகால இடைநிலை

ஆன் = ஆண்பால் வினைமுற்று விகுதி

  • செய்த = செய் + த் + அ =

செய் = பகுதி =

த் = இறந்தகால இடைநிலை

அ = பெயரெச்ச விகுதி

  • கொன்ற = கொல்(ன்) + ற் + அ

கொல்(ன்) = பகுதி

ற் = இறந்தகால இடைநிலை

அ = பெயரெச்ச விகுதி.

  • அடித்து = அடி + த் + த் + உ

  • இடிந்து = இடி + த்(ந்) + த் + உ

  • புகுந்து = புகு + த்ந்) + த் + உ

  • இருந்தாய் = இரு = + த்(ந்) + த் + ஆன்

  • ஈந்த = ஈ + த்(ந்) + த் + அ

  • வளர்ந்த = வளர் + த்ந்) + த் + அ

  • உயர்ந்தோர் = உயர் + த்ந்) + த் + ஓர்

  •  களைந்து = களை + த்(ந்) + த் + உ

  • தெரிந்து = தெரி + த்(ந்) + த் + உ

  • சாய்ப்பான் = சாய் + ப் + ப் +ஆன்

  • விரும்பிய = விரும்பு + இன்)+ ய் + அ

  • தாங்கிய = தாங்கு + இன்) + ய் + அ

  • வருகிறது = வா(வரு) + கிறு + அ + து

  • நினைக்கி ன்ற = நினை + க் + கின்று + அ

  • பகைத்த = பகை + த் + த் + அ 

  • பழகிய = பழகு + இன்) + ய் + அ

  • பொலிந்தான் = பொலி + த்ந்) + த் + ஆன்

  • வந்து = வா(வ) + த்(ந்) + த் + உ

  • வியந்து = விய + த்ந்) + த் + உ

  • வைத்து = வை + த் + த் + உ

  • * அமர்ந்த னன் = அமர் +த்(ந்)+ த்+அன்+அன்

  • கிடந்தது = கிட + த்(ந்) + த் + அ + து

  • தந்தனர் = தாத) + த்ந்) + த் + அன் + அர்

  • பழித்தனர் = பழி + த் + த் + அன் + அர்

12th tamil Book back Answers

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-1 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-2 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers unit-3 Guide

  • இயல் 3.5 பொருள் மயக்கம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-4 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-5 Guide

  • இயல் 5.1 மதராசப்பட்டினம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-6 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-7 Guide

  • இயல் 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு
  • இயல் 7.4 புறநானூறு
  • இயல் 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
  • இயல் 7.6 தொன்மம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-8 Guide

  • இயல் 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்
  • இயல் 8.2 முகம்
  • இயல் 8.4 சிறுபாணாற்றுப்படை
  • இயல் 8.5 கோடை மழை
  • இயல் 8.6 குறியீடு

11th Tamil Online test - Free ( MCQ ) New Syllabus

Dear visitors we understand your expectations for tamilnadu state board samacheer book 12th Tamil Full Guide solutions book back answers guide.these 12th Tamil book answers guide help for your exam preparation for online study you can get good marks in your Examination.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post