செப்டம்பர் 21ல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் -முதல்வர்

 செப்டம்பர் 21ல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும்- முதல்வர்

மாணவர்களின் படிப்பு நலன்கருதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப் படுவதாக முதல்வர் கூறியுள்ளார்.

நேற்று உயர் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கல்வித் துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் கலந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்ததாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஒன்று முதல் ஐந்து வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாது எனவும் கூறியுள்ளார்.

அதற்கு மேலுள்ள மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு கட்டாயம் செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் எனவும் அவர்களுக்கு பள்ளிகளிலேயே முக கவசம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்

கல்லூரியில் இதுவரை செமஸ்டர் தேர்வுகள் ரத்.து செய்யப்பட்டுள்ளது அதனை பயன்படுத்தி மாணவர்கள் அடுத்து செமஸ்டர் தேர்வு நன்கு படித்து முன்னேற வேண்டும் எனவும் கூறியுள்ளார்

Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post
y
Please Wail material is Loading...