10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுக்கு பின்னரே பள்ளிகள் திறப்பு


10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுக்கு பின் னரே பள்ளிகள் திறப்பது


  • 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுக்கு பின் னரே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்ப டும் என அமைச் சர் செங்கோட் டையன் கூறினார்.
  • பள்ளி வேலை நாட்கள் குறை வாக உள்ள நிலை யில் ஏற்கனவே உள்ள பாடத்திட் டங்களை எப்படி நடைமுறைப்படுத் துவது? என்பது குறித்து 18பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • அந்த குழு தற்போது செயல்பட துவங்கி உள்ளது. பள்ளிகள் திறக்கப்ப டுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை என்றும்,
  • காலத்தின் சூழ்நிலைக் கேற்ப மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் கருத்தை அறிந்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும்
  • 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியான பிறகு தான் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை மேற் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறினார்.


Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post
y
Please Wail material is Loading...