தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? -அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?
-அமைச்சர் விளக்கம்


  • தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என் பது குறித்து அமைச்சர் செங் கோட்டையன் விளக்கம் அளி துள்ளார்.
  • ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிரு பர்களிடம் நேற்று கூறிய தாவது.
  • கொரோனாவால் இறப்பு எண்ணிக்கை குறைவான மாநிலமாக தமிழகம் இருந்து வருகி று. 
  • இதற்கு முதல்வர் துறை ரீதியாக பல்வேறு நடவடிக்கை எடுத்து வரு வதே காரணம். 
  • தமிழகத் தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக அனைத்து நடவடிக்கைக ளும் மேற்கோள் ளப்பட்டு வருகி றது. பள்ளிகளை திறப்பது தொடர் பாஜக முதல்வர் தலைமையிலான உயர்மட்டக்குழு முடிவு செய்யும்.
  •  அதன் பின்புதான் பாடத்திட்டம் குறித்து ஆராயப்படும்.
  • இந்த இக்கட்டான சூழ்நிலையில் எந்த மாதி ரியான நடவடிக்கை எடுத் தால் மாணவர் களுக்கு எளிதாக இருக்கும் என் பது குறித்து ஆலோசிக் கப்படும். பல மாநிலங்க ளில் 10ம் வகுப்பு தேர்வு முடிந்து விடைத்தாள் திருத்தம் செய்து முடிவு கள் அறிவிக்க உள்ளார், ஆனால், மாணவர்கள் நலன் கருதி தமிழகத்தில் ஜூன் 15 க்கு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
  • வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக் குவரத்தும், ம் தேதி முதல் ரயில் போக்குவரத்தும் துவங்க உள்ளது. இதைக்க ருத்தில் கொண்டுதான் தேர்வு பணிகளை திட்ட மிட்டுள்ளோம். ஆரம்பத் தில் 3,684 தேர்வு மையங் கள் இருந்தன. 
  • தற்போது, 12,674 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அந் தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை  என்றும்
  •  இதுபற்றி புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post
y
Please Wail material is Loading...