பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு - தேர்வுத்துறை இன்று


📒10th public exam government Model Question Paper - Download

📒10th Public exam official Question pattern- Download

📒10th Public exam all subjects useful study material - Download
  • பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு - தேர்வுத்துறை இன்று
  • தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மூன்றாவது வாரத்தில் நடக்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் .
  • மேலும் இம்மாத இறுதியில் அதாவது மே மாதம் மூன்றாவது வாரத்தில் மாணவர்களுக்கான தேர்வு கால அட்டவணை அறிவிக்கப்படும் எனவும்
  •  தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
  • இந்த தகவல் தேர்வுத் துறையின் சார்பாக இன்று அறிவிக்கப்பட்டது 
  • .மாணவர்கள் நல்ல முறையில் வீட்டிலிருந்து யூடுப் சேனல் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக தேர்வுக்கு தயாராகி 
  • நல்ல முறையில் தேர்வை எதிர்கொள்ள கல்வித் துறையின் சார்பாக அறிவிக்கப்படுகிறது.

Source: thanthi TV
04-05-2020
Previous Post Next Post