பெற்றோரைக் கைவிடும் அரசு ஊழியர்களின் 15% ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு, அவர்களது பெற்றோருக்கு வழங்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கடும் எச்சரிக்கை!
அப்படி செய்பவர்களை நாம்தான் வழிக்கு கொண்டு வர வேண்டும். தங்களின் ஊதியம் பெற்றோருக்கு உபயோகப்படாவிட்டால், நீங்கள் எப்படி இந்த சமூகத்துக்கு உபயோகப்படுவீர்கள்? எனவும் கேள்வி.

0 Comments:
إرسال تعليق