11th Tamil Unit 7 – FULL ONLINE TEST
1.
சுந்தர ராமசாமியின் புனைபெயர் என்ன?
2.
சுந்தர ராமசாமி எந்த ஊரைச் சார்ந்தவர்?
3.
சுந்தர ராமசாமியின் சிறுகதை எது?
4.
சுந்தர ராமசாமியின் புதினங்கள் அல்லாத ஒன்று.
5.
‘செம்மீன், தோட்டியின் மகள்’ ஆகிய புதினங்கள் எம்மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டது?
6.
வடமொழியில் எழுதப்பட்ட ‘பில்கணீயம்’ என்னும் காவியத்தைத் தழுவி பாரதிதாசனால் இயற்றப்பட்ட நூல்.
7.
பிரஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் நலச் சட்டத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர்.
8.
பாரதிதாசன் நடத்திய இதழின் பெயர்.
9.
பாரதிதாசனின் எந்த நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
10.
புதுவையின் ‘தமிழ்த்தாய்’ வாழ்த்துப் பாடலைப் பாடியவர்.
11.
ஒவ்வொரு பாடலுக்குப் பின்னும் ‘துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர்’ ஆகியன இடம்பெறும் இலக்கியம்
12.
பாடலில் வரும் சிறந்த சொற்றொடர் அப்பாடலுக்குத் தலைப்பாகத் தரப்பட்டுள்ள இலக்கியம்.
13.
இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
14.
உம்பர்க் காட்டில் 500 ஊர்களையும் தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாகப் பெற்றவர்.
15.
உதியன் சேரலாதனுக்கும் வேண்மாளுக்கும் மகனாகப் பிறந்தவன்.
16.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் ......... சின்னம் பொறித்தான்.
17.
‘நிரையம்’ - என்பதன் பொருள்
18.
புது வருவாயைக் குறிக்கும் சொல்
19.
‘ஒரீஇய’ என்பது எவ்வகை அளபெடை
20.
‘புறந்தருதல்’ – பிரித்து எழுதுக
21.
‘வீட்டுக்கு உயிர் வேலி, வீதிக்கு விளக்குத்தூண்’ என்று இளைஞர்களைப் பாடியவர்?
22.
தாரா பாரதியின் சிறப்புப் பெயர்.
23.
தாராபாரதியின் இயற்பெயர்
24.
‘எத்தனை உயரம் இமயமலை– அதில், இன்னொரு சிகரம் உனது தலை’ என்று பாடியவர்?
25.
‘பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்’ என்று பாடியவர்?
26.
‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில், மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே’ என்று கூறியவர்?
27.
‘நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்’ என்று கூறியவர்?
28.
‘வீட்டிற்கோர் புத்தகசாலை வேண்டும்’ என்று கூறியவர்?
29.
‘விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, மானுட சமுத்திரம் நானென்று கூவு’ என்று கூறியவர்?
30.
‘பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்’ என்று கூறும் காப்பியம்.
00:00:00
0 Comments:
إرسال تعليق