கல்வித் தொலைக்காட்சியில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இணைப்புப் பாடம்
கல்வித் தொலைக்காட்சியில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இணைப்புப் பாடம் கற்பித்தல் வகுப்பு நேற்று தொடங்கியது. இப்பயிற்சி வகுப்பு மே 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட செய்திக்…