9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்
தமிழகத்தில் நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. நடப்பு கல்வியாண்டில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என தமிழக அரசு அறிவித்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது
0 Comments:
إرسال تعليق