Showing posts from May 10, 2020

திட்டமிட்டபடி நடைபெறுமா?என்று தேர்வர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை

TNPSC தேர்வுகள் 2020-2021 திட்டமிட்டபடி நடைபெறுமா? என்று தேர்வர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. ANNUAL PLANNER படி டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் 4 வரை அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடியே நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.  ஓய்வு பெறும் வயது 58 இலிரு…

தமிழக முதல்வரின் இன்றைய புதிய அறிவிப்புகள்! மே 11 முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வரும் 10 அதிரடி மாற்றங்கள்!

தமிழக முதல்வரின் இன்றைய புதிய அறிவிப்புகள்!   மே 11 முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வரும் 10 அதிரடி மாற்றங்கள்! மே 11 முதல் தேனீர் கடைகள் திறப்பு தமிழகத்தில் திங்கட்கிழமை முதல், காய்கறிகள், மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.…

சிபிஎஸ்இ நாடு முழுவதும் நடத்திய தேர்வுகளின் 1 கோடியே 50 லட்சம் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்

சிபிஎஸ்இ நாடு முழுவதும் நடத்திய தேர்வுகளின் 1 கோடியே 50 லட்சம் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம் சென்னை , மே 10:சிபிஎஸ்இ பொதுத் தேர்வு விடைத் தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்க உள்ளன. இப்பணியில் 1 கோடியே 0 லட்சம் விடைத்தாள் கள் திருத்தப்பட உ…

பள்ளி பாடப் புத்தகத்தில் கொரோனா பற்றிய பாடம்

பள்ளி பாடப் புத்தகத்தில் கொரோனா பற்றிய பாடம் சென்னை , மே 9- கொரோனா வைரஸ் குறித்த பாடம், வரும் கல்வி ஆண்டில், பள்ளி பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட உள்ளது. கொரோனா வைரஸ் குறித்து, தற்போதைய மாணவர்களும், வருங் கால சந்ததியினரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வே…

Load More
That is All